WhatsApp Image 2022-09-13 at 12.31.29 PM
CCM - CHRIST COVENANT MINISTRY - புதிய உடன்படிக்கையின் ஊழியம்

உனக்குள்   இருக்கும்   இயேசு

 JeSuS is within you

கடவுளை உனக்குள் தேடு வெளியில் தேடாதே

கொலோசேயர் 1:27       கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
ரோமர் 8:9       தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.

Connect with us

சத்தியத்தை அறிகிற அறிவு